தமிழில் எழுத, படிக்கத் தெரியுமா? ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் கோவையில் அரசு வேலை ரெடி!

கோவையில் செயல்பட்டு வரும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள மருத்துவர், Pharmacist, Lab Technician உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு கோவையில் செயல்பட்டு வரும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள மருத்துவர், Pharmacist, Lab Technician உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.75 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழில் எழுத, படிக்கத் தெரியுமா? ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் கோவையில் அரசு வேலை ரெடி!

நிர்வாகம் : Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Pharmacist, Lab Technician, Doctor, Attendant, Safaiwala

கல்வித் தகுதி :

Medical Officer - எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Pharmacist - B.Pharm, D.Pharm பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician - 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று DMLT பட்டம் முடித்திருக்க வேண்டும் அல்லது MLT இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Safaiwala மற்றும் Female Attendant - தமிழில் நன்றாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானது.

ஊதியம் : ரூ.16,800 முதல் அதிகபட்சம் ரூ.75,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://echs.gov.in எனும் தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரியில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Officer In Charge, Station Headquarters (ECHS Cell), Air Force Station Sulur, Coimbatore-641401.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://echs.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
echs recruitment 2021 : Apply For Pharmacist, Lab Technician, Doctor, Attendant, Safaiwala Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X