'எஸ்இஓ' நிபுணரா நீங்கள்? சென்னையில் வேலை ரெடி!

இகேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள எஸ்சிஓ எக்ஸிகியூட்டிவ் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

இகேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள எஸ்சிஓ எக்ஸிகியூட்டிவ் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'எஸ்இஓ' நிபுணரா நீங்கள்? சென்னையில் வேலை ரெடி!

பணி: எஸ்சிஓ எக்ஸிகியூட்டிவ்

தகுதி: இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: வாக் இன் இன்டெர்வியூ முறையில் தேர்வு நடைபெறும்.

இந்தப் பணிக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.

கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், சுயவிவரக் குறிப்புடன் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

தேர்வு நடைபெறும் இடம்: e-care India,
2nd Floor, B R Complex, 27 Woods Road,
Chennai 2, Land Mark : Diagonally Opposite to Spencer Plaza.

தேர்வு நடைபெறும் நாள்: 09.05-2018-11-05-2018
நேரம்: 12 மணி முதல்-5 மணி வரை

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்க்கவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Ecare India walk-in for SEO Executive
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+