ஊக்கத்தொகையுடன் பயிற்சி! கிழக்கு மத்திய இரயில்வேயில் 2234 பணியிடம் அறிவிப்பு..!

கிழக்கு மத்திய இரயில்வேத் துறையில் காலியாக உள்ள பயிற்சி அடிப்படையிலான பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10:வது தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்குத் தகுதிகள் உடையவர்கள் ஆவர். மொத்தம் 2234 பயிற்சியுடன் கூடிய காலிப் பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஊக்கத்தொகையுடன் பயிற்சி! கிழக்கு மத்திய இரயில்வேயில் 2234 பணியிடம் அறிவிப்பு..!

 

நிர்வாகம் : கிழக்கு மத்திய இரயில்வே

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 2234

கல்வித் தகுதி :

  • 10-வது தேர்ச்சி
  • ஐடிஐ

வயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முன் அனுபவம் : தேவையில்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://recruitmentweb.org/pdf/English%20notification%20for%20act%20apprentice%20(2018:2019).pdf

இணைய முகவரி : https://recruitmentweb.org/#!

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.rrcecr.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 100
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 10

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruitmentweb.org/pdf/English%20notification%20for%20act%20apprentice%20(2018:2019).pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    English summary
    East Central Railway Recruitment 2019 – Apply Online for 2234 Apprentice Posts
    --Or--
    Select a Field of Study
    Select a Course
    Select UPSC Exam
    Select IBPS Exam
    Select Entrance Exam

    உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
    Tamil Careerindia

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more