ஊக்கத் தொகையுடன் பயிற்சி - கிழக்கு மத்திய ரயில்வே அழைப்பு!

கிழக்கு மத்திய ரயில்வேத் துறையில் காலியாக உள்ள பயிற்சி அடிப்படையிலான பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கிழக்கு மத்திய ரயில்வேத் துறையில் காலியாக உள்ள பயிற்சி அடிப்படையிலான பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு 10-வது, ஐடிஐ தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளோர் விண்ணப்பித்து பயனடைய கிழக்கு மத்திய ரயில்வேத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

ஊக்கத் தொகையுடன் பயிற்சி - கிழக்கு மத்திய ரயில்வே அழைப்பு!

நிர்வாகம் : கிழக்கு மத்திய ரயில்வே

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலியிடங்கள் : 2234

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ

வயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.rrcecr.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்கள் : ரூ.100
  • மற்ற அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 10

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.recruitmentweb.org/pdf/English%20notification%20for%20act%20apprentice%20(2018-2019).pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
East Central Railway Recruitment 2018 – Apply Online for 2234 Apprentice Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+