பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான டிஜிட்டல் சிக்ஷா அன்டு ரோஜ்கர் விகாஸ் சான்ஸ்தான் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான டிஜிட்டல் சிக்ஷா அன்டு ரோஜ்கர் விகாஸ் சான்ஸ்தான் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 433 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

நிர்வாகம் : பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 433

பணி : அப்ரண்டிஸ்

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் ரூ.35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 10, 12-வது தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊக்கத் தொகை : அப்ரண்டிஸ் பணிக்கு ரூ.11,500 முதல் ரூ.19,200 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.dsrvs.com/ என்ற இணையதளம் மூலம் 11.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நேரடியாக விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400

தேர்வு முறை : மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.dsrvs.com/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DSRVS Recruitment 2021, Apply Online for 433 Apprentice Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+