ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO-வில் பணியாற்ற ஆசையா?

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள Junior Research Fellow (JRF) மற்றும் Senior Research Fellow (SRF) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO-வில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

பணி : Junior Research Fellow (JRF) மற்றும் Senior Research Fellow (SRF)

கல்வித் தகுதி :

JRF - Physics, Electronics Science, Applied Physics, Optics, Photonics ஆகிய பாடங்களில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SRF - Physics, Electronics Science, Applied Physics, Laser மற்றும் Electro-optics, Laser Technology, Applied Optics, Photonics, Opto-Electronics மற்றும் Optical Communication, Electronics Engg./ Electronics & Comm. Engg பாடங்களில் ME, M.Tech அல்லது M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர் UGC/ CSIR NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • Junior Research Fellow (JRF) - 28 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
  • Senior Research Fellow (SRF) - 30 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.31,000 முதல் அதிகபட்சம் ரூ.35,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அmதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ddhirhe@diat.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கயது விண்ணப்பப் படிவத்தினை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் www.drdo.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DRDO Recruitment 2021 : Apply for JRF and SRF Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X