இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) கட்டுப்பாட்டில் இயங்கும் பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வக துறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்போது JRF பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 05
பணி : Junior Research Fellow
கல்வித் தகுதி : Food Technology, Food Science & Technology, Food Science, Food Process Engineering, Food Science & Nutrition, Food Engineering, Polymer Science & Technology, Polymer Engineering, Polymer Science, Biochemistry, Biotechnology ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் M.Sc தேர்ச்சியுடன் NET அல்லது GATE அmல்லது M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மேற்கண்ட பணியிடத்திற்கு ரூ.31,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.drdo.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி தகுந்த ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://drdo.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












