பி.இ, எம்.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய பாதுகாப்புப் படையில் வேலை! கொட்டிக்கிடைக்கும் ஊதியம்!!

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 04 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, எம்.டெக் இன்ஜினியரிங் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காம் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, எம்.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய பாதுகாப்புப் படையில் வேலை! கொட்டிக்கிடைக்கும் ஊதியம்!!

நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ)

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

பணி : Junior Research Fellow

கல்வித் தகுதி : B.E Telecommunication Engineering, B.E Electrical and Electronics Engineering, B.E Computer Science Engineering, B.Tech Information Technology, B.E Electronics and Communication Engineering, M.Tech Information Technology, M.E Electronics & Telecommunication Engineering, M.E Computer and Communication Engineering உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மேற்கண்ட பணியிடத்திற்கு மாதம் ரூ.31,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/DYSL-CT_JRF_Advt.pdf என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்குக் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Director,
DRDO Young Scientist Laboratory-Cognitive Technology,
Defence Research and Development Organisation (DRDO),
5th Floor, IITM Research park,
Kanagam Road, Taramani,
Chennai-600113

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.07.2020 என்ற தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://drdo.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DRDO Recruitment 2020 : Apply Offline for 04 Junior Research Fellow Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+