DRDO Recruitment 2019: பாதுகாப்பு ஆராய்ச்சி துறையில் ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 150 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

DRDO Recruitment 2019: பாதுகாப்பு ஆராய்ச்சி துறையில் ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : டி.ஆர்.டி.ஓ பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப்பணியிடம் : 150

பணியிட விபரங்கள்:

  1. பட்டப்படிப்பு பிரிவு பயிற்சியாளர்
  2. பட்டயப்பிரிவு பயிற்சியாளர்
  3. ஐடிஐ பிரிவு பயிற்சியாளர்

பணி மற்றும் பணியிட விபரங்கள்:

பட்டப்படிப்பு பிரிவு பயிற்சியாளர்

கல்வித் தகுதி : பி.டெக் மற்றும் பி.இ
காலிப் பணியிடங்கள் : 90
முன் அனுபவம் : தேவையில்லை
பணியிடம் : பெங்களூரு
ஊதியம் : பயிற்சியின் போது மாதம் 4,984 ரூபாய்
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 7 செப்டம்பர் 2019

பட்டயப்பிரிவு பயிற்சியாளர்

கல்வித் தகுதி : டிப்ளமோ
காலிப் பணியிடங்கள் : 30
முன் அனுபவம் : தேவையில்லை
பணியிடம் : பெங்களூரு
ஊதியம் : பயிற்சியின் போது மாதம் 3,542 ரூபாய்
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 7 செப்டம்பர் 2019

ஐடிஐ பிரிவு பயிற்சியாளர்

கல்வித் தகுதி : ஐடிஐ
காலியிடங்கள் : 30
முன் அனுபவம் : தேவையில்லை
பணியிடம் : பெங்களூரு
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 7 செப்டம்பர் 2019

விண்ணப்பிக்கும் முறை : www.drdo.gov.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பத்தினைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : செப்டம்பர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

முக்கியத் தேதிகள்:

தேர்வு தேதி : செப்டம்பர் 24ம் தேதியன்று எழுத்துத் தேர்வு நடைபெறும்.

பங்கேற்பவர்கள் விபரம் : விண்ணப்பித்தவர்களில் எழுத்துத் தேர்வில் பங்கேற்க தகுதியானவர்களின் விபரம் 17ம் தேதியன்று DRDO இணையதளத்தில் வெளியிடப்படும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://rac.gov.in/cgibin/2019/advt_apprentice19/public/pdf/advt_gtre_apprentice19.pdf?e30a969b29a0e92680a6d70b140f4131=1 என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DRDO Recruitment 2019: Apply Online Now for 150 Apprentice Trainee Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+