ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! விண்ணப்பிக்க நாளையே கடைசி !

போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (சிவிஆர்டிஇ), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டிஆர்டிஓ) இயங்கும் ஓர் ஆய்வகமாகும். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்த ஆய்வகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! விண்ணப்பிக்க நாளையே கடைசி !

தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 21ம் தேதி (நாளை) இறுதி நாளாகும்.

நிறுவனம் : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ)

காலிப் பணியிடம் : 494

பணி : மூத்த தொழில்நுட்ப உதவியாளர்

கல்வித் தகுதி மற்றும் காலிப் பணியிட விபரம் : https://drive.google.com/file/d/1FyM3zOrpHI6ib3FJvEI86kaNsC3AeTM5/view

இணைய முகவரி : https://www.drdo.gov.in

வயது வரம்பு : 18 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.50,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உடையோர் ஆன்லைன் வழியாக https://www.drdo.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : Tier-I, Tier- II கணினி சார்ந்த தேர்வு மற்றும் ஆரம்ப ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100
  • பிற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 அக்டோபர் 21

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் https://drive.google.com/file/d/1FyM3zOrpHI6ib3FJvEI86kaNsC3AeTM5/view அல்லது https://www.drdo.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

8-வது தேர்ச்சியா ? ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    English summary
    DRDO Recruitment 2018 - 494 DRDO Vacancy for Assistant 2018

    உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
    Tamil Careerindia

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more