DRDO Recruitment 2022:தேர்வின்றி டி.ஆர்.டி.ஓ.,வில் பணி வாய்ப்பு...!

டி.ஆர்.டி.ஓ.,வில் ஆராய்ச்சி உதவியாளர் பணி 2022

டி.ஆர்.டி.ஓ., என அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில், காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணிகளுக்கு தேர்வின்றி நேர்காணல் அடிப்படையில், தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிர்வாகம்: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(Defense Research & Development organization)

டி.ஆர்.டி.ஓ.,வில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணி ...!

மேலாண்மை: மத்திய அரசு

விண்ணப்பிக்க கடைசி தேதி : நவ.,30

நேர்காணல் நடக்கும் தேதி: டிசம்பர் 12, 14

பணி விவரம்: இளநிலை ஆராய்ச்சி உதவியாளர்( Junior Research Fellow)

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், பி.இ., பி.டெக்., அல்லது எம்.இ., எம்.டெக்கில் எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொடர்பியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த விரிவான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை

நேர்காணல் அடிப்படையில் பணிக்கான தேர்வு நடைபெறும்.

வயது வரம்பு

அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும். OBC, SC/ ST/ Ex-Servicemen ஆகிய விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன.

டி.ஆர்.டி.ஓ.,வில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணி ...!

நோட் இட் ப்ளீஸ்...!

Ø விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Ø மின்னஞ்சல் முகவரி

[email protected].

Ø முதலில் https://www.drdo.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று பணி சார்ந்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளவும்.

Ø பின்னர் முகப்பில் உள்ள பணி குறித்தான அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

https://www.drdo.gov.in/career/advertisement-award-junior-research-fellow-jrf-debel-bangalore

Ø விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Ø தகுதியான நபர்கள் டிசம்பர் 12 மற்றும் 14 ஆம் தேதி நடக்கும் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

Ø நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு செல்லும் பேருந்து உள்ளிட்ட விவரங்களும் அறிவிப்பில் விரிவாக இடம்பெற்றுள்ளன.

Ø ஆராய்ச்சி காலத்தில் வழங்கப்படும் ஊதியம் குறித்த விவரங்கள், வீட்டு வாடகை படி ஆகிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

Ø பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்.

டி.ஆர்.டி.ஓ.,வில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணி ...!

விண்ணப்ப படிவம், பணிகள் குறித்து முழு தகவல்களுக்கு.... கிளிக் ப்ளீஸ்...!

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/AdvtDEBEL07112022.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DRDO Junior Research Fellow Recruitment 2022: Eligible individuals can apply for the vacant 'Junior Research Fellow' jobs in Defense Research and Development Organization known as DRDO.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X