DRDO haldwani Recruitment 2022:ஹல்த்வானியில் நவ.,16 ல் வாக் இன்...!

DRDO haldwani Recruitment 2022

உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானியில் டி.ஆர்.டி.ஓ., என அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் கீழ் செயல்படும் பயோ - எனர்ஜி ஆராய்ச்சிக்கான பாதுகாப்பு நிறுவனத்தில், காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணிகளுக்கு தேர்வின்றி நேர்காணல் அடிப்படையில், தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

நிர்வாகம்: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(Defense Research & Development organization)

டி.ஆர்.டி.ஓ., ஹல்த்வானியில் நவ.16ல் நேர்காணல்...!

மேலாண்மை: மத்திய அரசு

விண்ணப்பிக்க கடைசி தேதி : நவ.,15

நேர்காணல் நடக்கும் தேதி: நவம்பர் 16

பணி விவரம்: இளநிலை ஆராய்ச்சி உதவியாளர்( Junior Research Fellow)

காலியிடங்கள் - 9

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், பி.இ., பி.டெக்., அல்லது எம்.இ., எம்.டெக்கில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த விரிவான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை

நேர்காணல் அடிப்படையில் பணிக்கான தேர்வு நடைபெறும்.

வயது வரம்பு

அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும். OBC, SC/ ST/ Ex-Servicemen ஆகிய விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன.

டி.ஆர்.டி.ஓ., ஹல்த்வானியில் நவ.16ல் நேர்காணல்...!

நோட் இட் ப்ளீஸ்...!

விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் வாயிலாக நவம்பர் 15க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி

yogi.diber@gov,in.

Ø முதலில் https://www.drdo.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று பணி சார்ந்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளவும்.

Ø பின்னர் முகப்பில் உள்ள பணி குறித்தான அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

https://www.drdo.gov.in/career/advertisement-award-junior-research-fellowships-jrf-diber-haldwani

Ø விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Ø தகுதியான நபர்கள் நவம்பர் 16 ஆம் தேதி நடக்கும் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். உடனே விண்ணப்பிக்கவும் ஒன்லி 5 டேஸ்...

Ø ஆராய்ச்சி காலத்தில் வழங்கப்படும் ஊதியம் குறித்த விவரங்கள், வீட்டு வாடகை படி ஆகிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

Ø பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்.

விண்ணப்ப படிவம், பணிகள் குறித்து முழு தகவல்களுக்கு.... கிளிக் ப்ளீஸ்...!

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/AdvtDIBER20112022JRF.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DRDO Junior Research Fellow Recruitment 2022: As per the notification of Defense Research and Development Organisation, also known as DRDO, eligible persons can apply for 'Junior Research Fellow' Vacancies in Defense Institute for Bio-Energy Research, Haldwani. It has been announced.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+