10-வது தேர்ச்சியா? மத்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசிற்கு உட்பட்ட அணுசக்தி துறை, கொள்முதல் மற்றும் ஸ்டோர் இயக்குநரகத்தில் காலியாக உள்ள மேல் பிரிவு கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட அணுசக்தி துறை, கொள்முதல் மற்றும் ஸ்டோர் இயக்குநரகத்தில் காலியாக உள்ள மேல் பிரிவு கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 05 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி, ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? மத்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : அணுசக்தி துறை, கொள்முதல் மற்றும் ஸ்டேடார் இயக்குநரகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மேல் பிரிவு கிளார்க்

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி, ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

  • 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.25,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://dpsdae.formflix.in/ என்ற இணையதளம் மூலம் 01.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் தகுதி பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் எதிராக ஆன்லைனில் ரூ .100 / - (ரூபாய் நூறு மட்டும்) www.dpsdae.formflix.in மூலம் விண்ணப்பம் செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி, பெண்கள் வேட்பாளர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் பிடபிள்யூடி வேட்பாளர்கள் விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://dpsdae.formflix.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DPSDAE Recruitment 2020: Application invited for Upper Division Clerk post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X