10, 12-வது தேர்ச்சியா? அணுசக்தி நிறுவனத்தில் ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க!

அணுசக்தி துறை, கொள்முதல் மற்றும் ஸ்டோர் இயக்குநரகத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அணுசக்தி துறை, கொள்முதல் மற்றும் ஸ்டோர் இயக்குநரகத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10, 12-வது தேர்ச்சியா? அணுசக்தி நிறுவனத்தில் ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : அணுசக்தி துறை, கொள்முதல் மற்றும் ஸ்டேடார் இயக்குநரகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : சுருக்கெழுத்தாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 06

கல்வித் தகுதி : 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தட்டச்சுத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.25,500 முதல் ரூ.35,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://dpsdae.formflix.in/ என்ற இணையதளம் மூலம் 27.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் தகுதி பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் எதிராக ஆன்லைனில் ரூ .100 / - (ரூபாய் நூறு மட்டும்) www.dpsdae.formflix.in மூலம் விண்ணப்பம் செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி, பெண்கள் வேட்பாளர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் பிடபிள்யூடி வேட்பாளர்கள் விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://dpsdae.formflix.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DPSDAE Recruitment 2020: Application invited for Stenographer post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+