DOTE Certificate course 2023: டிஓடிஇ.,இல் சான்றிதழ் பயிற்சி...!

TNDOTE Certificate course 2023

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்படும் 'Computer On Office Automation'பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி பெற விரும்பும் நபர்கள் ரூ.530 கட்டணம் செலுத்தி, ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நிர்வாகம்: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்(Tamilnadu Directorate of Technical Education)

மேலாண்மை: மாநில அரசு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.01.2023

ப்ளீஸ் மறக்காதீங்க...!

டிஓடிஇ.,இல் கணினி பாடப்பிரிவுக்கு பயிற்சி...!

கல்வி தகுதி

'Computer On Office Automation' பயிற்சிக்கான தேர்வில் பங்கேற்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் தட்டச்சு செய்வதில், Junior Grade அல்லது Higher Grade பயிற்சி பெற்றிருத்தல் அவசியம்.

விண்ணப்பக் கட்டணம்

பயிற்சி பெற விரும்பும் நபர்கள் ரூ.530/- கட்டணமாக செலுத்தி, முதலில் தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தேர்வு முறை

பயிற்சியில் பங்கேற்க விரும்பும் தகுதியான நபர்கள் 04.03.2023 இல் நடைபெறும் Theory மற்றும் 05.03.2023 அன்று முதல் 06.03.2023 அன்று வரை நடைபெறும் Practical தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவர். தேர்வு முடிவுகள் 08.04.2023 இல் வெளியாகும்.

விண்ணப்பிக்கும் முறை

பயிற்சியை பெற விரும்பும் நபர்கள் 28.12.2022 அன்று முதல் 24.01.2023 அன்று வரை https://www.tndtegteonline.in/GTEOnline/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட லிங்கில் கிளிக் செய்து, தங்களின் விண்ணப்பதை எளிய முறையில் Online இல் பதிவு செய்ய கொள்ளலாம்.

சான்றிதழ் பயிற்சி, பதிவு பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.tndtegteonline.in/GTEOnline/assets/pdf/202302/20221225_COA_Feb2023_Notification.pdf

https://www.tndtegteonline.in/GTEOnline/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
On behalf of the Directorate of Technical Education, an announcement has been made that you can apply for the 'certificate course in Computer On Office Automation' training. You can apply for this training online from 28.12.2022.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+