மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு- ரூ.35 ஆயிரம் ஊதியம்

டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள கன்சல்டண்ட் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Saba

டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள கன்சல்டண்ட் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும மே 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு- ரூ.35 ஆயிரம் ஊதியம்

நிர்வாகம் : டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : கன்சல்டண்ட்

பணியிடம் : டெல்லி

முன் அனுபவம் : 15 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 58 முதல் 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : பணி அனுபவம் பொறுத்து ரூ.18,400 முதல் ரூ.35,700 வரையில் வழங்கப்படும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் மூலமாக

விண்ணப்பம் தொடங்கும் நாள் : 8-5-2019

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31-5-2019

அதிகாரப்பூர்வ இணையதளம் : www.delhimetrorail.com

விண்ணப்பப்படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

Chief General Manager (HR),
Delhi Metro Rail Corporation Ltd Metro Bhawan,
Fire Brigade Lane, Barakhamba Road,
New Delhi

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.delhimetrorail.com என்ற இணையதளத்தில் இருந்துவிண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து மேற்கண்ட முகவரிக்கு 31-5-2019 க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DMRC Recruitment 2019 Apply Online Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X