12-வது தேர்ச்சியா? உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக அரசின் கீழ் சேலத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சுகாதார துறையில் காலியாக உள்ள Lab Technician, Accountant மற்றும் TBHV உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் சேலத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சுகாதார துறையில் காலியாக உள்ள Lab Technician, Accountant மற்றும் TBHV உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 19 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : மாவட்ட சுகாதார துறை மையம் - சேலம் (DHS)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Lab Technician, Accountant மற்றும் TBHV

மொத்த காலிப் பணியிடங்கள் : 19

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Technician பணிக்கு 12-வது தேர்ச்சி, DMLT மற்றும் TBHV பணிக்கு 12-வது தேர்ச்சி மற்றும் Accountant பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.10,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 03.01.2022 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்), அறை எண் 413, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் மாவட்டம் - 636 001

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
District Health Society (DHS) Recruitment 2021: Apply Lab Technician, Accountant and TBHV post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+