Chennai District Consumer court Recruitment 2023: சென்னை யூத்ஸ்... 8th பாஸ் நீங்க?

கன்ஸ்யூமர் கோர்ட்டில் அலுவலக உதவியாளர் வேலை 2023

சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு, விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நிர்வாகம் : சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்.

மேலாண்மை : மாநில அரசு

கன்ஸ்யூமர் கோர்ட்டில் வேலை...!

பணி விவரம்

v அலுவலக உதவியாளர்

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.05.2023

பணியிட விவரங்கள் குறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்வையிடவும்.

கல்வித்தகுதி

குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

Ø அலுவலக உதவியாளர் - ரூ.15,700 + பஞ்சப்படி, வீட்டு வாடகைப்படி.

வயது வரம்பு

Ø விண்ணப்பதாரர் வயதானது, 01.07.2023 அன்று 18 வயதை பூர்த்தி செய்தவராகவும், 37 வயதிற்கு உட்பட்டவராகவும் வேண்டும்.

Ø வயது வரம்பு சலுகை குறித்த விவரங்களை அறிய, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Ø விண்ணப்பங்கள் அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, பதிவு தபால் வாயிலாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Ø விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை https://chennai.nic.in/ என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

Ø புகைப்படத்தை விண்ணப்பத்தில் அதற்கென குறிப்பிடப்பட்டு உள்ள இடத்தில் ஒட்ட வேண்டும். புகைப்படத்தின் மேல்புறம் சுய சான்றொப்பமிட வேண்டும். புகைப்படத்தை விண்ணப்பத்தில் பின் அடித்து இணைக்கக்கூடாது.

Ø பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 08.05.2023 அன்று மாலை 5.00 மணி வரை மட்டுமே பெற்று கொள்ளப்படும்.

Ø அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Ø உரிய முறையில் சுய சான்றொப்பமிட்ட தேவையான சான்றாவனங்களின் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கப்படக்கூடாது.

Ø முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.35க்கான அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட உறையுடன் இவ்வலுவலகத்துக்கு பதிவுத் தபால் மூலமாக மே.8 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கப்பெறும் வகையில், அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

Ø முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், தவறான தகவல்கள் கொண்டுள்ள விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி

தலைவர்,

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,

தேர்வாணையச் சாலை,

வ.உ.சி.நகர், பூங்கா நகரம்.

சென்னை (தெற்கு) .

சென்னை-600003.

மிஸ் பண்ணிடாதீங்க...! பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

https://chennai.nic.in/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2023/04/2023041113.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DCDRC Chennai South Recruitment 2023: Eligible and interested persons are notified to apply for the vacancy of Office Assistant in Chennai South District Consumer Grievance Redressal Commission.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+