திருப்பூர் மாவட்டத்தில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாநாகராட்சி அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்தரவு
மேலாளர் ( Data Manager )
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)
பல் உதவியாளர் (Dental Assistant)
டிரைவர் (Driver)
பிசியோதெரபிஸ்ட் (physiotherapist)
ஆடியோமெட்ரிஷியன் (Audiometrician)
OT உதவியாளர் (OT assistant)
ரேடியோகிராபர் (Radiographer)
நோய்த்தடுப்பு சிகிச்சை பணியாளர் (Palliative Care Worker)
காவலர் (Security)
அட்டெண்டர் கம் கிளீனர் (Attender cum Cleaner)
நகர்ப்புற சுகாதார செவிலியர்/துணை செவிலியர் மருத்துவச்சிகள் (Urban Health Nurse /Auxiliary Nurse Midwives)
அசிஸ்டெண்ட் கம் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் (assistant cum computer operator)
உளவியலாளர் (மருத்துவ உளவியலாளர்) (psychologist - Clinical Psychologist)
சமூக சேவகர் (மனநல சமூக சேவகர்) (social worker - Psychiatric Social Worker)
ஆரம்பகால தலையீட்டாளர் மற்றும் சிறப்புக் கல்வியாளர் மற்றும் சமூக சேவையாளர் (Early Interventionist Cum Special Educator cum Social Worker)
இளம் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான பயிற்றுவிப்பாளர் (Instructor for the Young Young Hearing impaired)
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்/சுகாதார பணியாளர் (Multipurpose Hospital Worker/Sanitary Worker)நேர்காணல்
நடைபெறும் தேதி - 14.10.2022
பணியிடங்கள் எண்ணிக்கை: 61
நோட் இட் ப்ளீஸ்...!
விண்ணப்பங்கள் தொடங்கிய தேதி : 01-10-2022
விண்ணப்பிக்க கடைசி தேதி : 13-10-2022
நேர்காணல் நடைபெறும் நாள்: 14 -10-2022ஊதியம்:
ரூ.6,500/- முதல் ரூ.23,800/- வரை
கல்வித்தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் அல்லது கல்வி வாரியத்தில் இருந்து, 8,10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் B.E.,சமூக பணி, சமூகவியல், உளவியல், மருத்துவம் முதலான பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில், முதுகலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 35 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எடுத்துவர வேண்டிய ஆவணங்கள்
புகைப்படம்
கல்வி சான்றிதழ்கள்
சாதிச்சான்று
முன்னுரிமை சான்று
எங்கு நேர்காண
ல்அறை எண்:240 - DME/120-DPH & DMS,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர்-641604.
தொலைபேசி எண்: 0421-2478500
மிஸ் பண்ணிடாதீங்க...! டவுன்லோடு ப்ளீஸ்...!
https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/10/2022100136.pdf
என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.
விண்ணப்பப் படிவத்துடன், பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து, நேர்காணலின் போது மறக்காமல் சமர்ப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












