வேலை, வேலை, வேலை! ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் டிஜிட்டல் இந்தியாவில் வேலை!

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் துறையில் (DIC) காலியாக உள்ள Sr. Developer (PHP) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் துறையில் (DIC) காலியாக உள்ள Sr. Developer (PHP) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை! ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் டிஜிட்டல் இந்தியாவில் வேலை!

நிர்வாகம் : டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 16

பணி : Sr. Developer (PHP), Sr. Developer (Analytics), Sr. Developer (Mobile), Developer (PHP), Developer (Mobile), Developer (Web SEO and Digital Marketing), Developer (Web Security), Designer (Web/UI), Designer (Graphics), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management) and Content Manager/Writer

கல்வித் தகுதி :

BE, B.Tech, MSc, Bachelor Degree போன்ற ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் 2 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.50,000 முதல் ரூ.1,20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ora.digitalindiacorporation.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 01.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://dic.gov.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Digital India Corporation Recruitment 2021, Apply for Sr. Developer and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+