ரூ.76 ஆயிரம் ஊதியத்தில் டிஜிட்டல் இந்தியாவில் மத்திய அரசு வேலை!

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் துறையில் (Digital India) காலியாக உள்ள Research Director மற்றும் Chief Research Scientist பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் துறையில் (Digital India) காலியாக உள்ள Research Director மற்றும் Chief Research Scientist பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.76 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.76 ஆயிரம் ஊதியத்தில் டிஜிட்டல் இந்தியாவில் மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (Digital India)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Research Director மற்றும் Chief Research Scientist

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி :

Research Director - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Information Technology (IT), Electronics, Computer Science, Telecommunication Technology போன்ற பாடப்பிரிவில் B.E, B.Tech அல்லது M.E, M.Tech அல்லது Ph.D பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Chief Research Scientist - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.E, B.Tech அல்லது M.E, M.Tech அல்லது Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 41 முதல் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மேற்கண்ட பணியிடத்திற்னு Pay Matrix Level of 13A of the 7th CPC(pre-revised pay scale PB4 Rs.37400 -Rs.67000 + GP Rs.8900) ன் படி ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ora.digitalindiacorporation.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 20.02.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.digitalindia.gov.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Digital India Corporation Jobs 2022, Apply for Research Director, Chief Research Scientist Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+