வேலை, வேலை, வேலை! ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் டிஜிட்டல் இந்தியாவில் வேலை!

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் துறையில் காலியாக உள்ள வெப் டெவலப்பர், System Administrator உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.75 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை! ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் டிஜிட்டல் இந்தியாவில் வேலை!

 

நிர்வாகம் : டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Web Developers (PHP) - 02
  • Software Tester cum Developer - 01
  • System Administrator (Cloud Service Management) - 01
  • Content Manager/ Writer - 01

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 69 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

Web Developers (PHP) - பி.இ, பி.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ துறையில் தேர்ச்சி பெற்று Web Development பிரிவில் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Software Tester cum Developer - பி.இ, பி.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ துறையில் தேர்ச்சி பெற்று Software Testing பணிகளில் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

System Administrator (Cloud Service Management) - பி.இ, பி.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ துறையில் தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Content Manager / Writer - இளநிலை பட்டம் பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.50,000 முதல் ரூ.75,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 24.03.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Sr. General Manager (Admin. /HR)

Digital India Corporation

Electronics Niketan Annexe

6 CGO Complex, Lodhi Road

New Delhi - 110003

Tel.: +91 (11) 24303500

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://dic.gov.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பக்கத்தைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Digital India Corporation (DIC) Recruitment 2021, Apply for various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X