பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்! ரூ.2.50 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் Directorate General of Civil Aviation (DGCA) நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர் (Flight Operations Inspector (Helicopter) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளத

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் Directorate General of Civil Aviation (DGCA) நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர் (Flight Operations Inspector (Helicopter) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்! ரூ.2.50 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : Directorate General of Civil Aviation (DGCA)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : ஆலோசகர் (Flight Operations Inspector (Helicopter)

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி :

  • அரசு அங்கீகாரம் பெற்ற, DGCA-யால் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 5000 மணி நேரத்திற்கும் அதிகமான flying experience பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர் Valid Indian Airline Transport Pilot Licence (ATPL) கொண்டிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 63 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

ஊதியம் : ரூ.2,50,800 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfuwUhznpQLDzZuYqOgoBRqymhnfOF92l-VBlKrxgQBUPytZw/viewform என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை ஆன்லைன் வழியில் பூர்த்தி செய்து, அதனை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அஞ்சல் வழியில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.06.2021

அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.06.2021

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Recruitment Section, A Block, Directorate General of Civil Aviation, Opposite Safdarjung Airport, New Delhi-110 003 எனும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://dgca.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DGCA Recruitment 2021: Apply for Consultant (Flight Operations Inspector Helicopter) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+