ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் Directorate General of Civil Aviation (DGCA) நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த விமான செயல்பாட்டு ஆய்வாளர் (விமானம்) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளி

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் Directorate General of Civil Aviation (DGCA) நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த விமான செயல்பாட்டு ஆய்வாளர் (விமானம்) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.6 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : Directorate General of Civil Aviation (DGCA)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மூத்த விமான செயல்பாட்டு ஆய்வாளர் (விமானம்)

மொத்த காலிப் பணியிடம் : 05

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

ஊதியம் : ரூ.6,13,500

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://dgca.gov.in/digigov-portal/# என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 25.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Recruitment Cell, A Block, Directorate General of Civil Aviation, Opposite Safdarjung Airport, New Delhi-110 003

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 25.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://dgca.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DGCA Recruitment 2020: Application invited for Aeroplane Senior Flight Operations Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+