ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் மத்திய DFCCIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய சரக்கு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (DFCCIL) காலியாக உள்ள பொது மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய சரக்கு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (DFCCIL) காலியாக உள்ள பொது மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ள நிலையில் இதற்கு ரூ.2.60 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் மத்திய DFCCIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலாண்மை : இந்திய சரக்கு கார்ப்பரேஷன் லிமிடெட் (DFCCIL)

பணி : பொது மேலாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.1,00,000 ரூ.2,60,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://dfccil.com/# எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 02.02.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://indianrailways.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DFCCIL Recruitment 2022: Application invited for General Manager post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X