ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் 1000+ மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய சரக்கு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (DFCCIL) காலியாக உள்ள Jr Executive, Executive and Jr Manager உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய சரக்கு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (DFCCIL) காலியாக உள்ள Jr Executive, Executive and Jr Manager உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. அதற்கான காலம் முடிவடைந்த நிலையில் தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1072 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.60 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் 1000+ மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலாண்மை : இந்திய சரக்கு கார்ப்பரேஷன் லிமிடெட் (DFCCIL)

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Executive (Operations & BD) - 237
  • Executive (Civil) - 73
  • Executive (Electrical) - 42
  • Executive (Signal & Telecommunication) - 87
  • Executive (Mechanical) - 3
  • Junior Executive (Operations & BD) - 225
  • Junior Executive (Signal & Telecommunication) - 145
  • Junior Executive (Electrical) - 135
  • Junior Executive (Mechanical) - 14
  • Junior Manager (Civil) - 31
  • Junior Manager (Operations & BD) - 77
  • Junior Manager (Mechanical) - 3

மொத்த காலிப் பணியிடங்கள் : 1072

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Matriculation/ ITI/ Diploma/ Graduation/ / Engg/ Bachelor's Degree/ MBA/ PGDBA/ PGDBM/ PGDM போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.1,60,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.digialm.com/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 23.07.2021ம் தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம்

  • Junior Manager - ரூ.1000
  • Executive - ரூ.900
  • Jr. Executive - ரூ.700

தேர்வு முறை : விண்ணப்பதாரர் CBT/ CBAT/ Document Verification/ Interview/ Medical Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://cdn.digialm.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DFCCIL Recruitment 2021: Application invited for Jr Executive, Executive and Jr Manager post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X