டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேலை!

தில்லியில் இயங்கி வரும் டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

தில்லியில் இயங்கி வரும் டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 31-05-2018க்குள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கவும்.

டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேலை!

பணி: ஸ்போர்ட்ஸ் கோச்

1. கிரிக்கெட்-01

2. கைப்பந்து-01

3. கால்பந்து-01

4. பேட்மின்டன்-01

5. லான் டென்னிஸ்-01

6. தடகளம்-01

7. டேபிள் டென்னிஸ்-01

8. கூடைப்பந்து-01

9.கபாடி-01

10. ஜிம் பயிற்சி /ஏரோபிக்ஸ் பயிற்றுவிப்பாளர்-01

சம்பளம்: ரூ 23,330

வயதுவரம்பு: 31-05-2018 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகளில் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய சம்பியன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தேடுக்கப்படும் முறை: விளையாட்டு சாதனைகள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Registrar,
Delhi Technological University,
Shahbad Daulatpur,
Bawana Road,
Delhi-110042

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 31-05-2018

விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் முழுமையான விவரங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

இந்திய கடலோர காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட் வேலை!இந்திய கடலோர காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Delhi technological university recruitment to sports coaches on contractual basis
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X