டிஆர்டிஓவில் விஞ்ஞானி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

மத்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராணுவ தொடர்பான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

மத்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராணுவ தொடர்பான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் பி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிஆர்டிஓவில் விஞ்ஞானி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மொத்த காலியிடங்கள்: 41

பணி: சயின்டிஸ்ட்

கல்வித் தகுதி: எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பிஇ., அல்லது பிடெக்., படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். (எஸ்சி, எஸ்டி., மாற்றுத்திறனானிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது)

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2018.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

உரத் தொழிற்சாலையில் வேலை: விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!உரத் தொழிற்சாலையில் வேலை: விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Defence Jobs 2018: DRDO Recruitment For 41 Scientists
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X