ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் (CUTN) காலியாக உள்ள JRF மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் (CUTN) காலியாக உள்ள JRF மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணயிடங்களுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்ற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் (CUTN)

பணி : JRF மற்றும் Project Assistant

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி :-

  • Junior Research Fellow - Physics, Applied Physics, Materials Science பாடங்களில் எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றிருப்பதுடன் NET, GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant - Physics, Applied Physics, Materials Science பாடங்களில் எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,000 முதல் ரூ.31,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cutn.ac.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் கடைசி தேதி : 12.07.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைக் காணவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cutn.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CUTN Recruitment 2021: Apply online for JRF & Project Assistant Vacancies, Apply here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X