எம்.எஸ்சி பட்டதாரிகளே.! தமிழகத்திலேயே மத்திய அரசில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் (CUTN) காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் (CUTN) காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு எம்எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எம்.எஸ்சி பட்டதாரிகளே.! தமிழகத்திலேயே மத்திய அரசில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் (சியுடிஎன்)

பணி : இளநிலை ஆராய்ச்சி அலுவலர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :-

  • எம்.எஸ்சி உயிர் வேதியியல்,
  • எம்.எஸ்சி பயோடெக்னாலஜி,
  • எம்.எஸ்சி நுண்ணுயிரியல்,
  • எம்.எஸ்சி லைஃப் சயின்ஸ்,
  • எம்.எஸ்சி மூலக்கூறு உயிரியல்

வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.31,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://cutn.ac.in/wp-content/uploads/2019/06/Advertisement-IUCTE-New_21062019.pdf

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://cutn.ac.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Dr. D.Siva Sundara Kumar (Principal Investigator, DST-SERB), Associate Professor and Head, Division of Mycobiology & Neurodegenerative Diseases, Department of Microbiology, Central University of Tamil Nadu, Thiruvarur - 610 005.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் கடைசி தேதி : 05.07.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைக் காணவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cutn.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CUTN Recruitment 2019, 01 Junior Research Fellows Vacancies, Apply cutn.ac.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+