தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பணி!

Posted By: Kani

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பீல்டு அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: திருவாரூர்

பணி: பீல்டு அஸிஸ்டெண்ட்

காலியிடங்கள்: 02

வயது வரம்பு: 28க்குள்

சம்பளம்: ரூ. 17,000/- மாதம்

தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்துடன், டிகிரி முடித்தவர்கள், அதற்கு இணையாக கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள். 

பணி அனுபவம்: 5 ஆண்டு

முக்கிய தேதிகள்:

நேர்முக தேர்வு நடைபெறும் தேதி: 30-04-2018

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

Department of Life Sciences,
CLC-II, Conference Hall,
Central University of Tamil Nadu,
Thiruvarur, Tamil Nadu.

கூடுதல் விவரங்களுக்கு :

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண இங்கு கிளிக் செய்க. 

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் இணையதள லிங்க் 

English summary
Cutn invite application for the Position of Field Assistants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia