சிட்டி யூனியன் வங்கியில் வேலை!

சிட்டி யூனியன் வங்கியில் 2017-2018 ஆண்டிற்கான பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

சிட்டி யூனியன் வங்கியில் 2017-2018 ஆண்டிற்கான பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 15.06.2018 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிட்டி யூனியன் வங்கியில் வேலை!

பணியிடம்: தமிழ்நாடு

பணி: பயிற்றுநர்

தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 63க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை இந்த லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy General Manager,
HR &BD, City Union Bank Ltd.,
Administrative Office, 24-B, Gandhi Nagar,
Kumbakonam- 612 001. Tamil Nadu.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.06.2018

மேலும், பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ரூ.2 லட்சம் சம்பளத்தில் எர்த் சயின்ஸ் துறையில் வேலை!ரூ.2 லட்சம் சம்பளத்தில் எர்த் சயின்ஸ் துறையில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CUB Recruitment for the post of Faculty at our Staff Training College
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X