பிரபல மென்பொருள் நிறுவனத்தில் நெட்வொர்க் இன்ஜினியர் வேலை!

Posted By: Kani

பிரபல மென்பொருள்நிறுவனமான சிஎஸ்எஸ் கார்ப் நிறுவனத்தில் நெட்வெர்க் என்ஜினியர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தகுதியான இளைஞர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

பணி: நெட்ஒர்கிங் இன்ஜினியர்.

அனுபவம்: தேவைஇல்லை.

பணியிடம்: பெங்களூரு.

தேர்ச்சி ஆண்டு: 2015,2016,2017 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ.16000-20000

கல்வித்தகுதி: பிஇ, எம்சிஏ, பிடெக், எம்எஸ்சி

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, டெக்னிகல் இன்டெர்வியூ, எச்ஆர் இன்டெர்வியூ போன்ற முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: பெங்களூரு

தகுதிகள்:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி ஆகிய பிரிவுகளில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் ஃபீல்டில் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும். இது குறித்த முன் அனுபவம் விரும்பந்தக்கது.
  • பணியில் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் திறன் இருக்க வேண்டும்.
  • நல்ல பேச்சுத் திறமை வேண்டும்.
  • ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
  • ஓஎஸ், டிசிபி, ஐபி, நெட்வொர்க்கிங் குறித்து முன் அறிவு அவசியம்.
  • டிஎன்எஸ், டிஎச்சிபி குறித்த புரிதல் அவசியம். 
  • எம்எஸ் ஆபிஸில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

English summary
CSS Corp Hiring Freshers As Network Engineering in Bangalore

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia