சிஎஸ்எம்சிஆர்ஐ நிறுவனத்தில் அப்ரென்டிஸ் டிரைனி பணியிடங்கள் வெயிட்டிங்...!!!

சென்டிரல் சால்ட் அன்ட் மரைன் கெமிக்கல்ஸ் ரிசர்ட் இன்ஸ்டிடியூட் எனப்படும் சிஎஸ்எம்சிஆர்ஐ( CSMCRI) நிறுவனத்தில் தற்போது அப்ரென்டிஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும்
விருப்பமும் உள்ள நபர்கள் இந்த அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல்
விவரங்களுக்கு https://www.csmcri.res.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

மத்திய உப்பு மற்றும் கடல்சார் ரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (முன்பு மத்திய உப்பு ஆராய்ச்சி நிறுவனம் என்று அழைக்கப்பட்டது) என்பது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR), இந்தியாவின் ஒரு அங்கமான ஆய்வகமாகும். குஜராத்தில் உள்ள பாவ்நகரில் 10 ஏப்ரல் 1954 அன்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் இந்த நிறுவனம் திறக்கப்பட்டது.

சிஎஸ்எம்சிஆர்ஐ நிறுவனத்தில் அப்ரென்டிஸ் டிரைனி பணியிடங்கள் வெயிட்டிங்...!!!

இந்த இன்ஸ்டிடியூட்டில் தாவர தோற்றத்தின் ஊட்டச்சத்து நிறைந்த உப்பின் தயாரிப்புகள்,
எலக்ட்ரோ டயாலிசிஸ் உள்நாட்டு உப்புநீக்க அமைப்பு, நாவல் அயோடைசிங் முகவர் தயாரித்தல்,
தாவரவியல் தோற்றம் கொண்ட குறைந்த சோடியம் உப்பு தயாரித்தல், பிளாஸ்டிக் சிப் மின்முனைகள் ஆகிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன.

மத்திய உப்பு மற்றும் கடல்சார் வேதியியல் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் என்றும் இது பரவலாக அழைக்கப்படுகிறது. இந்த பெருமைமிகு சிஎஸ்எம்சிஆர்ஐ நிறுவனத்தில்தான் தற்போது இங்கு அப்ரென்டிஸ் டிரைனி (Apprentice Trainee) பணியிடங்கள் 42 காலியாக உள்ளன.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப் பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு (ITI, Diploma, Graduate Degree) தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது.

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமை ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

இந்த சிஎஸ்ஐஆர்-சிஎஸ்எம்சிஆர்ஐ (CSIR - CSMCRI) நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அப்ரென்டிஸ் டிரைனி(Apprentice Trainee) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இப்பணிக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 10.12.2023 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.csmcri.res.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
பணியிட விளம்பரம் தொடர்பான அறிவிப்புக்கு https://www.csmcri.res.in/sites/default/files/inline-files/Advertisement for Apprentice 2023-24.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொண்டு அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CSIR Central Salt & Marine Chemicals Research Institute officials issued a Recruitment Notification for 42 Apprentice Trainee (Fitter, Electrician, Carpenter, Plumber, Instrument Mechanic, Refrigeration & Air Conditioning, Draughtsman, Electronic Mechanic, COPA, Turner, Welder, Machinist, Mechanical Engineering, Civil Engineering, Electrical Engineering) posts. Eligible candidates can apply for CSMCRI Apprentice Trainee Jobs 2023 on or before 10th December 2023.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+