10-வது தேர்ச்சியா? ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?

கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னையில் காலியாக உள்ள டெக்னீசியன், இந்தி அதிகாரி, டெக்னிக்கல் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழித்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னையில் காலியாக உள்ள டெக்னீசியன், இந்தி அதிகாரி, டெக்னிக்கல் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?

நிர்வாகம் : கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR SERC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 12

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Technician - 07
  • Hindi Officer - 01
  • Technical Assistant - 04

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு எஸ்எஸ்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ, பி.எஸ்சி, முதுகலைப் பட்டம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 28 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் :

  • Technician - ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரையில்
  • Hindi Officer - ரூ.56,100 முதல் ரூ. 1,77,500 வரையில்
  • Technical Assistant - ரூ.35,400 முதல் ரூ. 1,12,400 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://serc.res.in/csir-recruitment எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.05.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்.
  • எஸ்.சி, எஸ்டி, பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் கட்டணம் செலுத்த வேண்டிதில்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://serc.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CSIR SERC Recruitment 2021: Technician, Technical Assistant and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+