ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசிற்ன CSIR நிறுவனத்தில் வேலை ரெடி!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.60 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு முன்னாள் இராணுவத்தினர் அல்லது அதற்கு இணையான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசிற்ன CSIR நிறுவனத்தில் வேலை ரெடி!

 

நிர்வாகம் : தேசிய உலோகவியல் ஆய்வகம் (CSIR)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 01

பணி : Security Officer

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு முன்னாள் இராணுவத்தினர், Paramilitary forces படைகளில் பணியாற்றியவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.44,900 முதல் ரூ.60,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nmlindia.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 21.042021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : THE DIRECTOR, National Metallurgical Laboratory (NML), Jamshedpur

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : Physical and Personality Assessment தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் www.nmlindia.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CSIR Recruitment 2021: Application invited for Security Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X