பெட்ரோலியம் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் பணி!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் மற்றும் சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் மற்றும் சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெட்ரோலியம் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் பணி!

காலியிடம்: 10

பணி: சயின்டிஸ்ட்

சம்பளம்: ரூ.67,000-208700

வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: சீனியர் சயின்டிஸ்ட்

சம்பளம்: ரூ.78,800-209200

வயது வரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சம்மந்த்தப்பட்ட பிரிவில் பி.இ., பி.டெக், எம்.இ, எம்.டெக் மற்றும் பிஎச்.டி. முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2018

விண்ணப்பக்கட்டணம்: பொது பிரிவினர் ரூ.100 டிடி எடுக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பின் பூர்த்தி செய்ய விண்ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்து டிடியுடன், குறிப்பிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Controller of Administration,
CSIR‐Indian Institute of Petroleum,
P.O. IIP, Mohkampur,
Haridwar Road,
Dehradun‐248005 (Uttarakhand).

விண்ணப்பங்களை அஞ்சல் வழியாக அனுப்ப கடைசி தேதி: 18-05-2018

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CSIR notifies recruitment for Scientist posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+