ரூ.1.63 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் CSIR நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் (CSIR NML) காலியாக உள்ள Scientist, Senior Scientist மற்றும் Principal Scientist உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் (CSIR NML) காலியாக உள்ள Scientist, Senior Scientist மற்றும் Principal Scientist உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ. 1.63 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.63 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் CSIR நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : தேசிய உலோகவியல் ஆய்வகம் (CSIR NML)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 18

பணி : Scientist, Senior Scientist மற்றும் Principal Scientist

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்.டெக், பி.எச்டி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 32 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.90,000 முதல் ரூ.1,63,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://hrg.nmlindia.org/gr42021/ எனும் இணையதளத்தின் மூலம் 28.06.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், அதனை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 13.07.2021 தேதிக்குள் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : THE DIRECTOR, National Metallurgical Laboratory, Jamshedpur

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் www.nmlindia.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CSIR NML Recruitment 2021: Application invited for Scientist, Senior Scientist and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+