ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NEIST நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

வட கிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NEIST) காலியாக உள்ள Project Associate-I, Project Assistant, மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட வட கிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NEIST) காலியாக உள்ள Project Associate-I, Project Assistant, மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.70 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NEIST நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : வட கிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (NEIST)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 10

பணி : Project Associate-I, Project Assistant, Manager, Technical Consultant, Technical Officer

கல்வித் தகுதி :

Project Associate-I - Organic, Inorganic, Physical, Applied, Polymer Chemistry பாடப்பிரிவில் M.Sc அல்லது Chemical Engineering பாடப்பிரிவில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Assistant - Chemical Engineering, Mechanical Engineering பாடப்பிரிவில் Diploma அல்லது B.Sc in Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technical Consultant, Technical Officer - Life Sciences பாடப்பிரிவில் MSc பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Manager - Biotechnology துறையில் B.Tech, MBA அல்லது Biotechnology, Bioinformatics, Agriculture பாடப்பிரிவில் MSc, MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 35 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.20,000 முதல் ரூ.70,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புத் தளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://neist.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CSIR NEIST Recruitment 2022: Apply for Project Assistant, Manager and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+