எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

மத்திய அரசிற்கு உட்பட்ட வட கிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் மற்றும் இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட வட கிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய அரசின் கீழ் இப்பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : வட கிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 04

பணி மற்றும் பணியிட விபரம்:-

திட்ட உதவியாளர் : 04

கல்வித் தகுதி : M.Sc Biotechnology, M.Sc Chemistry, M.Sc Microbiology உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இரக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.31,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களை பற்றிய சுயவிவரத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் http://www.rrljorhat.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CSIR NEIST Recruitment 2020: Application invited for Project Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X