மத்திய அறிவியல் மற்றும் தொழித்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NBRI) காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி மற்றும் மூத்த தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.83 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (NBRI)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 04
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- Senior Technical Officer - 02
- Technical Officer - 02
கல்வித் தகுதி :
Senior Technical Officer - Botany, Chemistry, Microbiology, B.Pharm முதுநிலைத் தேர்ச்சியுடன் Pharmacognosy, Chemotaxonomy or Herbal Drug Development பணிகளில் 02 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Technical Officer - Environmental Studies அல்லது Microbiology அல்லது Environmental Biology அல்லது Applied Biology அல்லது B.Tech in environmental studies துறையில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.63,900 முதல் ரூ.83,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nbri.res.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து 23.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nbri.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












