ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் காத்திருக்கும் மத்திய அரசு வேலைகள்!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் CSIR மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் அமைப்பில் காலியாக உள்ள Technical Assistant மற்றும் Technician பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் CSIR மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் அமைப்பில் காலியாக உள்ள Technical Assistant மற்றும் Technician பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.60 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் காத்திருக்கும் மத்திய அரசு வேலைகள்!

நிர்வாகம் : CSIR மெட்ராஸ் காம்ப்ளக்ஸ்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 02

பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:

  • Technical Assistant - 01
  • Technician - 01

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Technical Assistant பணிக்கு Diploma in Civil Engineering பட்டம் தேர்ச்சி மற்றும் Technician பணிக்கு 10-வது தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் :

  • Technical Assistant - ரூ.60,648
  • Technician - ரூ.33,893

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.csircmc.res.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் 20.01.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : http://14.139.188.186/mainpage/homepage.html

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் Trade Test மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.csircmc.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CSIR Madras Complex Recruitment 2021: Apply online for Technical Assistant and Technician Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+