பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!

IIP Junior Secretariat Assistant 202

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலியம் கழகம், CSIR உடன் இணைந்து செயல்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில், காலியாக உள்ள Junior Secretariat Assistant/Junior Stenographer என்ற பதவிகளுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!

நிர்வாகம் : இந்திய பெட்ரோலியம் கழகம், (CSIR-IIP)

மேலாண்மை : மத்திய அரசு

பணி பெயர் / பணியிடம் / வயது ஊதியம் விவரம் :

· Junior Secretariat Assistant (General)- 3

வயது 28/ரூ.19,900-63,200

· Junior Secretariat Assistant (Store & Purchase)-2

வயது 28/ரூ.19,900-63,200

· Junior Secretariat Assistant (Finance & Accounts)-2

வயது 28/ரூ.19,900-63,200

· Junior Stenographer-4

வயது 27/ ரூ.25,500-81,100

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.01.2023

பணியிடங்கள் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி

Junior Secretariat Assistant

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;கணினி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

Junior Stenographer

12 ஆம் வகுப்பு தேர்ச்சி; Stenography

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதி, ஆர்வமுள்ளவர்கள் https://www.iip.res.in/ என்ற இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ப்ளீஸ் நோட் இட்...!

விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

https://www.iip.res.in/recruitment-2/

பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா? ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில்...

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.iip.res.in/wp-content/uploads/2023/01/Advt.-No.-01-2023-JSA-Steno.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Petroleum Corporation has published a notification to fill up the vacant posts in Dehradun, Uttarakhand.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+