பி.இ, பி.டெக் பட்டாரிகளுக்கு ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!!

இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CSIR IICT) நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய அறிவியல் மற்றும் தொழித்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் செயல்பட்டு வரும் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CSIR IICT) நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.16 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் பட்டாரிகளுக்கு ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!!

நிர்வாகம் : இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் (CSIR IICT)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 16

கல்வித் தகுதி :

Senior Project Associate - வேதியியல் துறையில் எம்.எஸ்சி, முதநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Associate-II - எம்.எஸ்சி, எம்.இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Associate-I - பி.இ, பி.டெக், எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Project Assistant - கணினி அறிவியல் பிரிவில் பி.எஸ்சி, ஐடி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Technical Assistant - பி.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு : விண்ணப்பதாரர் 35 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரூ.42,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 17.11.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் தங்களுடைய அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iictindia.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CSIR IICT Recruitment 2021: Walk-in for Project Associate & various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+