வேலை, வேலை, வேலை! ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CSIR துறையில் வேலை!!

இந்திய இரசாயன உயிரியல் நிறுவனத்தில் (CSIR IICB) நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய அறிவியல் மற்றும் தொழித்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் செயல்பட்டு வரும் இந்திய இரசாயன உயிரியல் நிறுவனத்தில் (CSIR IICB) நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.42 அயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை! ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CSIR துறையில் வேலை!!

நிர்வாகம் : இந்திய இரசாயன உயிரியல் நிறுவனம் CSIR IICB

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 18

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Project Assistant - 1
  • Project Associate-II - 3
  • Field Worker - 1
  • Research Associate- I (Project) - 2
  • Junior Research Fellow(Project) - 1
  • Project Associate-I - 7
  • Senior Research Fellow (Project) - 3

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டம், பி.இ, பி.டெக், MCA/ M.Sc, Ph.D, ME/ M.Tech, M.Sc/ M.S Pharm போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயதுவரம்பு : விண்ணப்பதாரர் 28 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரூ.42,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 28.02.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் தங்களுடைய அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.career.iicb.res.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CSIR IICB Recruitment 2022: Walk-in for Project Associate and Other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+