மத்திய மருந்துகள் ஆய்வு நிலையத்தில் வேலை வாய்ப்பு.!

மத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய மருந்துகள் ஆய்வு நிலையத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய மருந்துகள் ஆய்வு நிலையத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 6 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய மருந்துகள் ஆய்வு நிலையத்தில் வேலை வாய்ப்பு.!

நிர்வாகம் : மத்திய மருந்துகள் ஆய்வு நிலையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 06

கல்வித் தகுதி : பி.எஸ்சி பயோடெக்னாலஜி, எம்.எஸ்சி ஆர்கானிக் வேதியியல், எம்.பார்மசி

முன் அனுபவம் : தேவை இல்லை

வயது வரம்பு : 28 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,000 முதல் ரூ.28,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cdri.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 17.01.2019 - 18.01.2019 நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

CSIR-Central Drug Research Institute, B.S. 10/1, Sector 10, Jankipuram Extension, Sitapur Road, Lucknow - 226031.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.cdri.res.in/pdf/recruitment/advertisement2019projectstaff.pdf அல்லது www.cdri.res.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CSIR-CDRI Recruitment 2019 Apply For 06 Project Assistant Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+