ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் CRWC பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் Central Railside Warehouse Company Ltd (CRWC) நிறுவனத்தில் காலியாக உள்ள Executive பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் CRWC பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : Central Railside Warehouse Company Ltd (CRWC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 12

பணி : Executive

கல்வித் தகுதி :

  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டம், டிப்ளமோ, எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மத்திய, மாநில துறையில் குறைந்தது ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.09.2021 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.1,20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 30.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cwceportal.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CRWC Recruitment 2021: Application invited for Executive Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X