முதுகலை பட்டதாரியா? மத்திய அரசில் ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் வேலை..!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

முதுகலை பட்டதாரியா? மத்திய அரசில் ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் வேலை..!

நிர்வாகம் : மத்திய சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : ஆராய்ச்சியாளர் (கிரேடு IV)

காலியிடங்கள் : 11

ஊதியம் : ரூ.67,700

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் நெடுஞ்சாலை, போக்குவரத்து பொறியியல், பாறை படிமவியல் படிப்பு, ஜியோடெக்னிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100.

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.crridom.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனைப் பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு சுய சான்று செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Controller of Admisistration, CSIR-Central Road Research Institute, Delhi - Mathura Road, PO - CRRI, New Delhi - 110 025.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 பிப்ரவரி 22

விண்ணப்பம் அஞ்சல் வழியாக வந்து சேர கடைசி தேதி : 2019 மார்ச் 01

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.crridom.gov.in/sites/default/files/detailed-advt-scientist-18-01-2019.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CRRI recruitment 2019 apply vacancies at www.crridom.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+