சிஆர்பிஎஃப் படையில்குவிந்திருக்கும் கான்ஸ்டபிள் பணியிடங்கள்..!!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. 23 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கூடுதல் விவரங்களுக்கு https://rect.crpf.gov.in/Upload/Recruitment/09012024-626.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.இந்த பெருமைமிகு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎஃப்) தான் தற்போது கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 169 பணியிடங்கள் காலியாக உள்ளன.கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர்கள்(Sportsperson) இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சிஆர்பிஎஃப் படையில்குவிந்திருக்கும் கான்ஸ்டபிள் பணியிடங்கள்..!!!

கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களுக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 23 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 3 அளவில் ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Documentation, Physical Standard Test (PST) மற்றும் Detailed Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.02.2024ம் தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இணையதள முகவரி:கூடுதல் விவரங்களுக்கு https://rect.crpf.gov.in/Upload/Recruitment/09012024-626.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Reserve Police Force has invited applications for 169 Constable (General Duty) posts in Group C under the sports quota. The application process will commence on January 16 and the deadline for submitting the application form is February 15 till 12 pm. Interested candidates can apply online through the official website at rect.crpf.gov.in. The application process will commence at 9am on January 16.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+