மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் Central Power Research Institute நிறுவனத்தில் காலியாக உள்ள Engineering Officer Grade 1 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.42 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Central Power Research Institute (CPRI)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 14
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- Electrical Engineering - 08
- Mechanical Engineering - 02
- Chemical Engineering - 02
- Electronics & Communication Engineering - 02
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Electrical, Electrical & Electronics Engineering, Electronics and Communications Engineering, Mechanical Engineering, Chemical Engineering போன்ற பிரிவுகளில் BE, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் 2020- 2021 ம் ஆண்டுகளில் நடைபெற்ற GATE தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 30 முதல் வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : லெவல் 7-யின் படி ரூ.44,900 முதல் ரூ.1,42,400 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cpri.res.in/career என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கேட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cpri.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












